தமிழக வியாபாரிகள் சங்க காந்திபுரம் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Minister Senthil Balaji visited our Chief Leader's house today 🙏 Due to his inability to attend the puberty ceremony program held yesterday, he personally went to his house to greet him 💐🙏🙏

450 நபர்களுக்கு மதிய உணவு முட்டை கிரேவியுடன் சிக்கன் பிரியாணி வழங்கிய நிகழ்வு

WhatsApp Image 2025-03-19 at 1.59.10 PM

தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வியாபாரிகள் குறை ஏற்ப மற்றும் குறை தீர்க்கும் நிகழ்வினை தலைமையிலாக நடத்தியவர் மாநில தலைவர் திரு. எஸ். எம். முருகன் அவர்கள். முன்னிலை வகித்தோர் காந்திபுரம் தலைவர் திரு. தீனதயாளன் அவர்கள். சிறப்பு விருந்தினராக பல காவல் துறை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உயர்திரு பாலகிருஷ்ணன் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கு கோவை மாவட்டத்தில் காந்திபுரம் பகுதியில் பகுதி தலைவர் திரு. தீனதயாளன் அவர்கள், வியாபாரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து காலண்டர் வழங்கிய நிகழ்வு.

Dheenathayalan - Tamilaga Viyabari Sammelanam 01
Dheenathayalan - Tamilaga Viyabari Sammelanam 02
Dheenathayalan - Tamilaga Viyabari Sammelanam 03
Dheenathayalan - Tamilaga Viyabari Sammelanam 04
Dheenathayalan - Tamilaga Viyabari Sammelanam 05
Dheenathayalan - Tamilaga Viyabari Sammelanam 06